நேர்மைக்கு கிடைத்த அழகான குடும்பம்…

அனைவருக்கும் இந்த கருப்பணின் இனிய வணக்கம். எனது பெயர் கருவாயன். வயது தற்போது 40.

எனது மின்னஞ்சல் முகவரி : [email protected]

இந்த நிகழ்வு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பம் ஆனது..

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன்.

-advertisement-

ஒரு நாள் காலை வேலைக்கு சென்று கொண்டு இருக்கும் போது, சாலை ஓரத்தில் ஒரு பர்ஸ் ஒன்று எனது கண்ணில் பட்டது. சரி பழையதை யாராவது தூக்கி போட்டு சென்று இருப்பார்கள் என்று நினைத்து பக்கத்தில் வந்த பிறகு பார்க்கும் போது கொஞ்சம் பழ பழ என்று தெரிந்தது.

-advertisement-

Watch Latest Movies & Shows

பர்ஸ் பார்க்க பொண்ணுங்க பயன் படுத்துவது மாதிரி இருந்தது. சரி எடுத்து பார்ப்போம் ஏதாவது பொண்ணுங்க தவற விட்டு விட்டு போய் இருந்தா குடுத்து விடலாம் என்று எடுத்து பார்த்தேன்.

நான் வேலை பார்க்கும் இடம் தொழிற்சாலை மற்றும் துணி சார்ந்த நிர்வாகம் அதிகம் இருக்கும். அதனால் தான் எனக்கு பொண்ணுங்க பர்ஸ் என்று தோணியது.

ஆனால் எடுத்து பார்த்தால் அதிர்ச்சி, காரணம் அது ஒரு ஆண் உபயோகிப்பது என்று தெரிய வரவும்,சரி போன போகட்டும் என்ன இருக்கு என்று பார்த்தால்,பாவம் அப்போது தான் அவருக்கு சம்பளம் வந்து இருக்கும் போல தெரிந்தது.கொஞ்சம் அதிக காசு இருந்தது. ஒரு கணம் எனக்கு சின்ன சபலம் தோன்றியது.நானும் ஒரு சாதாரண மனிதன் தானே. எடுத்து கொஞ்ச தூரம் போனதும் மனசு கேட்கவில்லை. சரி வேற என்ன என்ன இருக்கு என்று திறந்து பார்த்தேன். அவரோட நிர்வாண அட்டை அதனோட சேர்த்து அவர்கள் bank cards, voter ID card, அவரோட சரித்திரம் முழுதும் அதில் தான் இருக்கு. அதில் இருக்கும் பணத்தை விட, இதெல்லாம் தொலைந்து போனால், அவருக்கு ஒரு மாதம் ஒன்னும் பண்ண முடியாது என்று தெரியவும், அவருக்கு call பண்ணினேன். மனுசன் phone எடுக்க வில்லை. சரி எனக்கும் office போக time ஆகவும் நானும் கிளம்பி விட்டேன்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு கூட அந்த அளவுக்கு மனுசன் திரும்ப call பண்ண வில்லை. அப்பறம் அந்த ஆள் WhatsApp ku அவரோட பர்ஸ் ஃபோட்டோ எடுத்து அனுப்பி, என்னோட office location share பண்ணி. இந்த பர்ஸ் road la இருந்துச்சு வந்து வாங்கிட்டு போங்க என்று அனுப்பிட்டு விட்டுட்டுடீன்.

ஒரு 45 mints விட்டு அந்த ஆளு WhatsApp call பண்ணி, யாரு நீங்க, எனக்கு எதுக்கு call பண்ணி இருக்கீங்க என்று கேட்டாரு.

என்னோட புத்திய செருப்பால அடிச்சி இருக்கணும் என்று நினச்சு கிட்டு, sir, ஒரு பர்ஸ் road la கிடைத்தது, அதில் உங்க number இருந்துச்சு அது தான் பண்ணினேன், கொஞ்சம் WhatsApp check pannidu சொல்லுங்க என்று கேட்டேன்.

அப்பறம் அவரு

அய்யோ sorry sir, என்னோட boss factory visit வந்து இருந்தாரு.அவரு கூட visit la இருந்ததால message பார்க்க முடியல sorry sir. வந்து வாங்கி கிடுரேன் என்று சொல்லிவிட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து நான் அனுப்பினா location வந்து வாங்கி கொண்டு போய் விட்டார்.

எனக்கு செம கோவம்.

அட வந்து வாங்கிய மனுசன் ஒரு thanks சொல்லல, atleast ஒரு சிரிப்பு கூட சிரிக்காம வெடுக்கு என்று வாங்கினதும் கிளம்பி விட்டார்.

சரி கிருஷ்ணா சொன்ன மாதிரி கடமையே செய் பலனை எதி்பாராதே என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு அடுத்த வேலையே பார்க்க கிளம்பி விட்டேன்.

ஒரு ஒரு மணி நேரம் கழித்து WhatsApp la ஒரு செய்தி வந்தது, thank you sir and hats off for your honesty sir என்று. அப்போ தான் தோணுச்சு ohh இந்த மனுசன் காசை எல்லாம் சரி பார்த்து விட்டு தான் நம்மளை நம்பி இருக்கிறான் என்று.

-advertisement-

அதோடு விட்டு விட்டேன் இத.

அப்பறம் ஒரு மாதம் கழித்து ஒரு சனி கிழமை காலை office time la, oru call வந்தது, ஏதோ புது number la இருந்து

எடுத்து..

ஹலோ sir

ஹலோ சொல்லுங்க யாரு

Sir பர்ஸ் குடுத்திகளே நான் தான்

Ohh sir, நீங்களா சொல்லுங்க சார் எப்புடி இறுக்கின்க

நல்லா இருக்கேன் sir அப்பறம் sorry sir, அன்னைக்கு உங்க கூட பேச முடியுமா அவசரமாக வந்து விட்டேன். அன்று கொஞ்சம் வேலை அதிகம் அதனால் தான்.

பரவா இல்லை விடுங்க சார்..

-advertisement-

Sir அன்னைக்கு ஒரு டீ குடிக்க கூட உங்களை அழைக்க எனக்கு time இல்லை அதனால் தான் அன்னைக்கு எதுவும் பேச முடியாமல் வந்து விட்டேன்.

அட விடுங்க சார் அதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையா..சொல்லுங்க சார் என்ன திடீர் என்று call பண்ணி இருக்கீங்க.

ஒன்னும் இல்ல சார், மதியம் சாப்பிட உங்களை அழைக்கலாம் என்று call பண்ணி இருக்கேன்.

இப்போ கொஞ்சம் வேலைய இருக்கேன் sir, பரவா இல்லை விடுங்க. அதெல்லாம் தேவை இல்லை. என்னைய நினச்சு கூப்பிட்டதே போதும் sir..

அதெல்லாம் ஒன்னும் இல்லை சார், நீங்க அனுப்பினா location ( என்னோட office ) la இருந்து 3 km தான் sir எங்க வீடு வாங்க sir…

இன்னொரு நாள் பார்க்கலாம் sir please.

இருங்க sir, என்னோட பொண்ணு பேசனுமாம்.

சரி குடுங்க..

ஹலோ uncle

Hi குட்டிமா எப்புடி இருக்கிங்க. உங்க பேரு என்ன

Uncle என்னோட பேரு காவிய, உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் please uncle வீட்டுக்கு வாங்களேன்..

சரி மா உனக்காக வாரேன்..

-advertisement-

அப்பறம் lunch time ku அந்த பாப்பாவுக்கு கொஞ்சம் snacks வாங்கிகிட்டு அவங்க அனுப்பினா location ku போனேன். அவங்க வீட்டு வாசலில் இருந்து என்னை கூப்பிட்டார்கள் நானும் போனேன்.

அப்போ பாப்பவ எங்க என்று கேட்டேன்

பாப்பா படுத்து இருக்குற கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள்.

சரி எதும் காய்சல் இருக்கும் என்று நினைத்து கொண்டு பார்க்க போனால். பெரிய அதிர்ச்சி எனக்கு.

அப்போ தான் அவர்கள் சொன்னார்கள்.

பாப்பாவுக்கு ஒரு சின்ன accident நடந்திடுசு, அதனால் தான் பாப்பாவை 3 months bedrest எடுக்க சொல்லி இருக்காங்க.

பாப்பா என்னை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். காரணம் எனக்கு தெரியவில்லை.

நான் அந்த குழந்தை கிட்ட,

நான் யாரு என்று உனக்கு தெரியாது அப்பறம் எப்படி என்னை பார்த்து இவ்வளவு சந்தோச படுற நீ..

Uncle உங்களால் தான் என்னோட கால் சீக்கிரம் குணம் ஆகுது.

-advertisement-

எனக்கு ஒன்னும் புரியல பாப்பா, நான் என்ன பண்ணினேன்.

அப்பா பர்ஸ் ல இருந்தா காசு என்னோட operation ku வைத்து இருந்தது. நீங்க மட்டும் அதை குடிக்காமல் போய் இருந்தா இந்நேரம் எனக்கு treatment நடந்து இருக்காது. அப்பா காசு ready பண்ண இன்னும் time அதிகம் ஆக்கிடுக்கும்.

அப்போ தான் எனக்கு என் மேல் கொஞ்சம் மரியாதை வந்தது.

அப்படியே பாப்பா கூட பேசிகிட்டே இருந்ததில் நேரம் போனதே தெரியல. ரொம்ப நாள் பேசி பழகின மாதிரி ரெண்டு பேரும் ஏதேதோ பேசிகிட்ட இருந்தோம்.

Uncle நீங்க இவ்வளவு ஜாலியா பேசுறீங்க..

அப்பறம் பேசிட்டு அவங்க வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்லிவிட்டு office கிளம்பி வந்து விட்டேன்.

அப்பறம் ஒரு இரண்டு நாள் கழித்து WhatsApp la

Hi uncle என்ன பண்ணுறீங்க, நான் தான் காவிய..

Hi kuttyma கால் இப்போ எப்புடி இருக்கு

Saappidingala

-advertisement-

என்ன பண்ணுறான்னு

Doctor என்ன சொன்னாங்க
இப்படி ரெண்டு பேரும் அப்போ அப்போ msg பண்ணுவோம். Free time இருக்கும் போது பேசுவோம்.

இப்படியே 2 மாதம் பேசிக்கிட்டு இருப்போம். வீட்டுக்கு கூப்பிடுவாங்க, but நான் வேண்டாம் என்று சொல்லிடுவேன்.

திடீர் என்று ஒரு நாள் அவங்க அப்பா call பண்ணி

Sir, ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா..

சொல்லுங்க சார் என்ன பண்ணனும்..

பாப்பவா இன்னைக்கு hospital கூட்டி கொண்டு போகனும்,but எனக்கு permission கிடைக்கல அது தான் கொஞ்சம் உதவி பண்ண முடியுமா..

இதுக்கு எதுக்கு sir கவலை படுறிங்க. பாப்பாவா ready ஆக சொல்லுங்க நான் கூடிட்டு போறேன். பாப்பாவுக்கு hospital address தெரியும் தான..

தெரியும் sir, ரொம்ப thanks sir..

பரவா இல்லை sir விடுங்க, நீங்க உங்க வேலை பாருங்க, நான் பாப்பாவை பார்த்துகிட்டு hospital கூட்டி கொண்டு போறேன்..

-advertisement-

சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு கிளம்பி போனேன்.

பாப்பா வீட்டில் ரெடியா இருந்தா..

என்னோட காருக்கு கூட்டிட்டு வந்து report எங்க என்று பாப்பா கிட்ட கேட்டேன்.

அம்மா எடுத்துட்டு வாராங்க, நீங்க கார்ல உட்காருங்க, அம்மாவும் hospital வாறாங்க. நான் இதை எதிர் பார்க்க வில்லை.

காரணம் முதல் முறை நான் வீட்டுக்கு போன போது அவங்க அம்மாவை பார்க்கவில்லை, காரணம் பாப்பாவை bed la பார்த்ததும் எனக்கு வேற யாரு குடையும் பேச தோணவில்லை.

அப்பறம் கார் ல இருக்கும் போது அவங்க அம்மா வந்து கார் ல இருக்கவும் hospital போய் பாப்பாவை காமித்துவிட்டு, வீட்டில் வந்து விட்டுவிட்டு கிளம்ப தயார் ஆனேன்.

Uncle வந்து டீ குடிச்சிட்டு போங்க. அம்மா வர சொல்லுறாங்க.

வேண்டாம் பாப்பா uncle ku time ஆகுது.

Uncle, இதே hospital la இன்னும் கொஞ்ச நேரம் late ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க, wait பண்ணிகிட்டு தான் இருந்து இருப்பீங்க.

சரி சரி வரேன் இரு..

போனேன் அப்போ தான் அவங்க அம்மாவை நான் முதல் முதல் முகம் பார்த்தேன். நல்லா களையா இருந்தாங்க.

அவங்க கணவன் மனைவியே பார்க்கும் போது எனக்கு

பசங்க 2 படத்தில் வரும் முனிஸ்காந்த் தம்பதிகள் தான் எனக்கு நியாபகம் வந்தது. காரணம் இவர்களும் அதே மாதிரி தான். நான் எதும் பேசாமல் டீ குடித்துவிட்டு கிளம்பி விட்டேன்.

அப்பறம் இப்படியே பாப்பா பள்ளி போக ஆரம்பிக்கவும், தினமும் மாலை வந்து பள்ளியில் நடந்த விசயம் அனைத்தையும் என்கிட்ட சொல்லிகிட்டு இருப்பா..

எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அவளோட சந்தோஷத்துக்கு நான் mm mm mm என்று கேட்டுகிட்டு இருப்பேன்.

இது போக நான் அப்போ அப்போ அவ கிட்ட அவங்க miss பத்தி கேட்டு அவளை கோவ பட வைபேன், அவங்க miss name கேட்பது, உங்க ஸ்கூல் வந்து உங்க மிஸ் கிட்ட பேசாட்ட அப்படீதாவது கேட்பேன்…

ஒரு நாள் இரவு 10.30 மணிக்கு msg வந்தது.

என்ன காவிய இன்னும் தூண்களைய, தூங்கு காலைல ஸ்கூல் போகனும் தான, வச்சிட்டு தூங்கு..

அந்த side la இருந்து ஒரு reply இல்ல, சரி தூங்கி விட்டால் போல என்று நினைச்சேன்.

அப்பறம் 10 நிமிடம் கழித்து காவிய இல்ல, நான் அவங்க அம்மா.

எனக்கு பதட்டம் ஆகிடுச்சு, பிள்ளைக்கு உடம்பு எதும் சரி இல்லையா என்று

நான் பதறிப்போய் என்னாச்சு, நீங்க msg அனுப்பி இருக்கின்கக என்று கேட்டேன்.

ஒன்னும் இல்லை சும்மா தான் அனுப்பினேன் தூக்கம் வரல அது தான்.

அப்படியா நான் கூட கொஞ்சம் பதறி விட்டேன், sir வேற ஊரில் இல்லை, பாப்பாவுக்கு எதும் உடம்பு முடியாம இருக்களோ என்று..

அப்படி ஏதும் இல்லை, உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் அது தான் msg அனுப்பினேன்..

கேளுங்க..

அப்படி எங்க பொண்ணை தலை கீழா மாதிட்டிங்க, முன்னாடி எல்லாம் எங்களை தவிர வேற யாரு கூடையு பேச மாட்ட, ஆனால் இப்போ நீங்க தான் அவளுக்கு உலகம்.

அப்படி ஒன்னும் இல்லை, அம்மா அப்பா தான் புள்ளங்களுக்கு முக்கியம்,

தெரியல, ஒரு நாள் என்னோட பொண்ணு கேட்கிற ” அம்மா நான் அந்த uncle வீட்டில் போய் கொஞ்ச நாள் இருக்கட்டுமா என்று” இப்படி இவள் யாரு வீட்டுக்கும் போக விருப்ப படவே மாட்ட..

எனக்கு என்ன சொல்லுவது என்று புரியவில்லை அமைதியாக இருந்தேன்..

சரி விடுங்க, நான் கோவத்தில் கேட்கல, அப்படி எப்படி என் பொண்ணு மாறினால் என்று தான் நான் யோசிக்கிறேன். இதை தான் கேட்க நினைச்சேன், வேற ஒன்னும் இல்லை நீங்க தூங்குங்க..

சரி என்று விட்டு தூங்கி விட்டேன்..

மறுநாள் காலை 11 மணிக்கு

திரும்ப msg வந்தது..

சொல்லுங்க madam

எப்புடி நான் தான் பண்ணுறேன் என்று நினசிங்க..

பாப்பா ஸ்கூல் போயிருப்ப, so நீங்க தான் என்று நினைச்சேன்.

Mm

சொல்லுங்க madam,

என்னோட பேரு தெரியாதோ எதுக்கு madam..

தப்பா நினைக்காதீங்க, உங்க பேரு தெரியாது எனக்கு..

பொய் சொல்லாதீங்க,

நிஜமா தெரியாது எனக்கு

காவியகிட்ட கேட்டது இல்லையா..

கேட்டது இல்லையே..

அட பாவமே, அப்படினா என்னை பற்றி காவியாகிட்ட ஒண்ணுமே கேட்டது இல்லையா நீங்க, நான் காவியா கிட்ட கேட்டு இருக்கேன், uncle கிட்ட என்னை பற்றி எதும் சொள்ளுவிய என்று. ஆனால் அவள் நாங்க உங்களை பற்றி பேச மாட்டோம் என்று சொல்லும் போது கூட நம்பவில்லை.

நாங்க ஸ்கூல், friends இதை பற்றி மட்டும் தான் பேசுவோம்.

அப்படினா பாப்பா ஸ்கூல் மிஸ் பற்றி எல்லாம் பேசுறீங்க..

அது சும்மா, பாப்பா ஏதாவது பேசிக்கிட்டு இருப்பா, நானும் கூட கூட பேசிக்கிட்டு இருப்பேன்..

பரவா இல்லை நீங்க ரொம்ப நாகரிகமா தான் நடந்து கொழுறிங்க…

அப்படி ஒன்னும் இல்லை

இப்படியே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்…

இப்போ கூட இவ்வளவு சொல்லியும் என்னோட பேரு என்ன என்று உங்களுக்கு தோன மாட்டுக்கு, இதுக்கு தான் உங்க கூட பேச பிடிக்குது..

அய்யோ நீங்க பேசிக்கிட்டு இருந்திங் அப்பறம் கேட்கலாம் என்று நினைச்சேன், சரி சொல்லுங்க உங்க பேரு என்ன என்று..

அப்படி ஒன்னும் நீங்க கஷ்ட பட்டு ஒன்றும் கேட்க வேண்டாம்..

அப்படியே பேசிட்டு போய்ட்டாங்க..

அப்பறம் நான் அவங்க பொண்ணு கிட்ட கேட்டு தெரிந்து கொண்டேன்..

ஒரு இரண்டு நாள் கழித்து பாப்பா school போன பிறகு msg வந்தது அவங்க number la இருந்து

நான் உடனே சொல்லுங்க பிரியா madam சாப்பிடுங்கள.. எப்புடி இருக்கிங்கா..

அய்யோட எப்படியோ பெயரை தெரிஞ்சு விட்டது போல..

ஆமா மடம்..

Madam வேண்டாம், சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க..

அப்படியே normala, என்ன சாப்பாடு. அது இது என்று பேசிக்கிட்டு இருந்தோம் கொஞ்ச நாள்..

இருவரும் அப்போ அப்போ குடும்பத்தையும் பத்தி பேசி கிடுவோம்..

அப்படி பேசும் போது தான் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது..

சொந்த தாய்மாமாவை தான் கட்டி இருக்காங்க. இருவரும் விருப்ப பட்டு தான் திருமணம் நடந்துள்ளது.

அவங்க கணவர் ரொம்ப பாசம், ரொம்ப அக்கறை, அது எல்லாம் சொன்னார்கள். நானும் அவர்கள் சொல்லுவதை எல்லாம் சலிக்காமல் கேட்டு கொண்டு இருப்பேன்.

இப்படி பேச பேச அவர்களுக்கு என்கூட பேச அதிகம் நேரம் கிடைத்தது..

எப்புடி ஆரம்பம் ஆனது என்று தெரியவில்லை, இருவரும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுற அளவுக்கு நெருக்கம் ஆகி விட்டோம்..

ஒரு நாள் அப்படியே பேசிக்கிட்டு இருக்கும் போது

பிரியா : சரி இருங்க நான் குளிச்சிட்டு கூப்பிடுறேன்

நான் : எதுக்கு dress select பண்ணவ…

பிரியா : என்ன புரியல

நான் : ஒன்னும் இல்லை நல்ல ட்ரெஸ் select பண்ணி போடுங்க என்று சொன்ன..

பிரியா : இல்லையே வேற எப்படியோ கேட்டுச்சு

நான் : நான் இப்படி தான் சொன்னேன்..

பிரியா : சரி

நான் : ok…

கொஞ்ச நேரம் விட்டு

பிரியா : சொல்லுங்க வந்து விட்டேன்

நான் : நான் கூட தூங்கிடிங்க போல என்று நினைச்சேன்..

பிரியா : எதுக்கு அப்படி நினசின்க

நான் : இல்ல இவ்வளவு நேரம் ஆச்சு, அது தான் என்ன dress போடலாம் என்று யோசிச்சு பார்த்துகிட்டு தூங்கி இருப்பீங்க என்று..

பிரியா : என்ன sir ku இன்னைக்கு பேச்சு எங்க எங்கையோ போகுது..

நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லை. Normal தான்

பிரியா : mmm, பார்த்தா அப்படி தெரியல

நான் : வேற எப்புடி தெரியுது..

பிரியா : இல்ல நல்லா ட்ரெஸ் போட சொன்னிங்க, video call எதும் கேட்டல் அடி விழும்..

நான் : ஆமா கேட்ட மட்டும் கிடைக்கவா போகுது..

பிரியா : good boy

நான் : அந்த அளவுக்கு நல்ல பையன் கிடையாது நான்..

பிரியா : but bad boy கிடையாது, அது தெரியும்

நான் : thanks

பிரியா : பரவா இல்லை, சரி ரொம்ப feel பண்ணாதீங்க, வீடியோ call பண்ணுறேன் dress பாத்துக்கோங்க..

நான் : நிஜமா தான..

அப்பறம் வீடியோ கால் ல வந்தாங்க, அன்னைக்கு எனக்காக என்று தெரியல, அழகாக saree கட்டி பூ வச்சி நல்லா இருந்தாங்க..

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் தொடர்ந்து தினமும் video call பண்ண ஆரம்பித்தோம்..

வீடியோ call பண்ணும் போதெல்லாம் அவர்கள் இலை மறைவு காய் போல காட்டும் இடங்களை வர்ணிக்க ஆரம்பித்தேன்..

கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் video call la sex பண்ண ஆரம்பித்தோம்..

சந்திக்க நாள் பார்த்து கொண்டு இருந்தோம்..

ஒரு நாள் 11 மணி அளவில் கால் பண்ணி என்னை வீட்டிற்க்கு அழைத்தார்கள்..

நான் போனேன்..

அவர்கள் கணவர் வெளியூர் போய் இருப்பதாக சொன்னார்கள். பாப்பா evening தான் வரும் பள்ளியில் இருந்து…

கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்று தெரிய வில்லை இருவருக்கும். Phone la மணி கணக்கில் பேசி இருந்த போதும், நேரில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தோம் TV பார்த்து கொண்டு…

ஆனால் இருவரும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே இருந்தோம்..

நான் மெதுவா அவர்கள் கைவிரலில் என்னோட விரலை இணைத்தேன்..

எந்த அசைவும் இல்லை..

இன்னும் சற்று இறுக்கமாக கை விரலை பிடித்து அழுத்தி பக்கத்தில் இழ்த்தேன்..

மெதுவாக அவர்களது மணிக்கையில் எனது இதழ் பதித்து முத்தம் குடுத்தேன்…

அந்த நிமிடம் வரை வெது வேது என்று இருந்தா அவர்கள் கை அந்த நொடி பொழுதில் ஜில் என்று ஆனதை என்னால் உணர முடிந்தது..

மணிக்கட்டில் முத்தம் பதித்து சற்று முன்னேறி அவர்கள் முழங்கையில் முத்தம் குடுத்தேன்.

இப்போது இன்னும் கொஞ்சம் முன்னேறி அவர்கள் தோளில் எனது இதழ் பதித்து முத்தம் குடுத்தேன்..

இது நடக்க 30 நிமிடம் ஆனது, இந்த நொடி வரை இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. Pin drop silence….

இருவருக்கும் மூச்சு காற்று வெப்பமாக மாற்றப்படுகிறது…

அவர்கள் அணிந்து இருந்த இரவு உடையுடன் சேர்த்து இடையே பிடித்து அழுத்தி பக்கத்தில் அணைத்தேன்…

எனது பக்கத்தில் இழுத்து அவர்கள் தாடையே எனது கையால் உயர்த்தி அப்பொழுது தான் அவர்கள் முகத்தை பார்த்தேன்,

அவர்கள் கண்கள் மூடி, பார்ப்பதற்கு அழகாக இருந்தார்கள். நானும் வேற எதுவும் செய்யாமல் அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ரொம்ப நேரம் ஒரு அசைவும் இல்லாமல் இருந்தால், மெதுவாக கண்களை திறந்து என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள். அப்போது தான் இருவரும் நேருக்கு நேராக கண்கள் கொண்டு கண் வாங்காமல் பார்த்துக் கொண்டோம்.

அப்போது அவர்கள் வெட்கத்தில் சிரித்தது, அவர்கள் முகம் சிவந்ததும் இன்னும் என் கண் முன்னே நிற்கிறது…

மீண்டும் சந்திப்போம்… அடுத்த பாகத்தில்…

என்னிடம் பேச விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்…

மின்னஞ்சல்

[email protected]

522286cookie-checkநேர்மைக்கு கிடைத்த அழகான குடும்பம்…

-advertisement-
https://stories.kaamam.top/2023/09/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/

0/Post a Comment/Comments

Previous Post Next Post